எண். 33 தரைவழி வான் பாதுகாப்புப் பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்.
அனுராதபுரம்  விமானப்படைத் தளத்தில் அமைத்துள்ள  எண். 33 தரைவழி வான் பாதுகாப்புப் பிரிவின் புதிய கட்டளை அதிகாரியாக ஸ்கொட்ற்றன் லீடர் எஸ்.ஏ.டி.கே. சமரவீர அவர்கள்  கடந்த 29 செப்டம்பர் 2026 அன்று முன்னால கட்டளை அதிகாரி ஸ்கொட்ற்றன் லீடர் பி.ஏ.டி.சி.எம். பட்டிவில அவர்களிடம் இருந்து உத்தியோகபூரவமாக பொறுபேற்றார். 

 முன்னாள் கட்டளை அதிகாரியான  ஸ்கொட்ற்றன்  லீடர் பி.ஏ.டி.சி.எம். பட்டிவில, சீனக்குடா  விமானப்படை அகாதமி  உள்ள இளைய கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியில் ஒரு வழிகாட்டும் பணியாளர் உறுப்பினராகப் பொறுப்பேற்பார்.

புதிதாக நியமிக்கப்பட்ட கட்டளை அதிகாரியான ஸ்கொட்ற்றன்  லீடர் எஸ்.ஏ.டி.கே. சமரவீர, எண். 33 தரைவழி வான் பாதுகாப்புப் பிரிவின் கட்டளையை ஏற்பதற்கு முன்பு, விமான நடவடிக்கைகள் இயக்குநரகத்தில் வான் பாதுகாப்பு IV பணியாளர் அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை