வெற்றிகரமாக நிறைவுபெற்ற 2026ம் ஆண்டுக்கான வருடாந்த ஈகிள்ஸ் மொன்சூன் கோல்ப் கோல்ஃப் போட்டிகள்.
இலங்கை விமானப்படை ஈகிள்ஸ் கோல்ஃப் லிங்க்ஸ் கழகத்தினால்  ஐந்தாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட மொன்சூன்  கோப்பை  2026  மகளிர் மற்றும் ஆடவர் திறந்தநிலை கோல்ஃப் போட்டி, திருகோணமலையில் உள்ள சீனக்குடா  ஈகிள்ஸ் கோல்ஃப் லிங்க்ஸில்   (நவம்பர் 01, 2026)   ஆரம்பமாகியது. 

 (Ceylon Aeronautical Service Pvt Ltd ) சிலோன் விமானவியல் சேவை  பிரைவேட் லிமிடெட்  நிறுவனம் இப்போட்டியின் பிரதான அனுசரனையாளராக அங்கம்வகித்தனர்.    வெற்றியாளர்களுக்கான வெற்றிக்கிண்ணம்  வழங்கும் நிகழ்விற்கு  விமானப்படை  விமான  நடவடிக்கைகள் பணிப்பாளர் நாயகம் எயார்  வைஸ் மார்ஷல் தம்மிக டயஸ் அவர்களின் தலைமையில் திருகோணமலையில் உள்ள மார்பிள் பீச் ரிசார்ட்டில் (marble beach resort)  நடைபெற்றது.

இப்போட்டியில், ஈகிள்ஸ்மொன்சூன்  கோப்பை மற்றும் ஆயுதப்படைகளில் உள்ள சிறந்த ஆண் மற்றும்  பெண் கோல்ஃப் வீர வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் ஈகிள்ஸ் மொன்சூன்பாதுகாப்பு சவால் கோப்பைக்காக கோல்ஃப் வீர வீராங்கனைகள் போட்டியிட்டனர்.

ஈகிள்ஸ் மொன்சூன் போட்டியின் ஆண்கள் பிரிவில் இலங்கை கடற்படையைச் சேர்ந்த கேப்டன் ஜெயலத் பெரேராவும், பெண்கள் பிரிவில்   மனோரி ஜெயகோடியும் சாம்பியன் பட்டத்தை வென்றனர். ஆண்கள் பிரிவில்   பாலித மரப்பெருமவும், பெண்கள் பிரிவில்  பிரான்செஸ்கா டி மெல் ஆகியோர்  இரண்டாம் இடத்தைப் பிடித்தனர்.

ஈகிள்ஸ் மொன்சூன்  பாதுகாப்பு சவால் கோப்பையை  ஆண்கள் பிரிவில் விங் கமாண்டர் பி.ஜே.டபிள்யூ. பிட்டவலவும், பெண்கள் பிரிவில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த கேப்டன் எச்.டி.எஸ்.என். ரணஹன்சலவும் வென்றனர்.   இரண்டாம் இடத்தை முறையே ஆடவர் மற்றும் மகளிர்  பிரிவில் இலங்கை கடற்படையைச் சேர்ந்த கொமடோர் பி.எம். மும்முல்லகே மற்றும்  இலங்கை விமானப்படையைச் சேர்ந்த விங் கமாண்டர் கே.பி.எஸ்.எஸ். லட்சுமி ஆகியோர்  பெற்றனர்.வெற்றிகரமாக நிறைவுபெற்ற 2026ம் ஆண்டுக்கான வருடாந்த  ஈகிள்ஸ் மொன்சூன் கோல்ப்   கோல்ஃப் போட்டிகள்.

இலங்கை விமானப்படை ஈகிள்ஸ் கோல்ஃப் லிங்க்ஸ் கழகத்தினால்  ஐந்தாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட மொன்சூன்  கோப்பை  2026  மகளிர் மற்றும் ஆடவர் திறந்தநிலை கோல்ஃப் போட்டி, திருகோணமலையில் உள்ள சீனக்குடா  ஈகிள்ஸ் கோல்ஃப் லிங்க்ஸில்   (நவம்பர் 01, 2026)   ஆரம்பமாகியது. 

 (Ceylon Aeronautical Service Pvt Ltd ) சிலோன் விமானவியல் சேவை  பிரைவேட் லிமிடெட்  நிறுவனம் இப்போட்டியின் பிரதான அனுசரனையாளராக அங்கம்வகித்தனர்.    வெற்றியாளர்களுக்கான வெற்றிக்கிண்ணம்  வழங்கும் நிகழ்விற்கு  விமானப்படை  விமான  நடவடிக்கைகள் பணிப்பாளர் நாயகம் எயார்  வைஸ் மார்ஷல் தம்மிக டயஸ் அவர்களின் தலைமையில் திருகோணமலையில் உள்ள மார்பிள் பீச் ரிசார்ட்டில் (marble beach resort)  நடைபெற்றது.

இப்போட்டியில், ஈகிள்ஸ்மொன்சூன்  கோப்பை மற்றும் ஆயுதப்படைகளில் உள்ள சிறந்த ஆண் மற்றும்  பெண் கோல்ஃப் வீர வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் ஈகிள்ஸ் மொன்சூன்பாதுகாப்பு சவால் கோப்பைக்காக கோல்ஃப் வீர வீராங்கனைகள் போட்டியிட்டனர்.

ஈகிள்ஸ் மொன்சூன் போட்டியின் ஆண்கள் பிரிவில் இலங்கை கடற்படையைச் சேர்ந்த கேப்டன் ஜெயலத் பெரேராவும், பெண்கள் பிரிவில்   மனோரி ஜெயகோடியும் சாம்பியன் பட்டத்தை வென்றனர். ஆண்கள் பிரிவில்   பாலித மரப்பெருமவும், பெண்கள் பிரிவில்  பிரான்செஸ்கா டி மெல் ஆகியோர்  இரண்டாம் இடத்தைப் பிடித்தனர்.

ஈகிள்ஸ் மொன்சூன்  பாதுகாப்பு சவால் கோப்பையை  ஆண்கள் பிரிவில் விங் கமாண்டர் பி.ஜே.டபிள்யூ. பிட்டவலவும், பெண்கள் பிரிவில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த கேப்டன் எச்.டி.எஸ்.என். ரணஹன்சலவும் வென்றனர்.   இரண்டாம் இடத்தை முறையே ஆடவர் மற்றும் மகளிர்  பிரிவில் இலங்கை கடற்படையைச் சேர்ந்த கொமடோர் பி.எம். மும்முல்லகே மற்றும்  இலங்கை விமானப்படையைச் சேர்ந்த விங் கமாண்டர் கே.பி.எஸ்.எஸ். லட்சுமி ஆகியோர்  பெற்றனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை