எயார் வைஸ் மார்ஷல் ஜெ.எல்.பாக்கர் CBE,DFC,RAF
Air Vice Marshal J. L Barker 
CBE,DFC,RAFஜோன் லன்ஸே பாகர் ஓர் வட ஆபிரிக்க போர் வீரர் எனபதுடன் 1958ஆம் ஆண்டு றோயல் சிலோன் விமானப்படையின் தளபதியாக பதவியேற்மேலும் இவர்  எகிப்து இஸ்மாலியா முகாமின் கட்டளை தளபதி எனபதுடன் ,   இல.64 ரோமப்படைப்பிரிவின் சிரேஷ்ட மன்ற அதிகாரியாகவும் செயற்ப்பட்டதுடன் றார்.மேலும் இவர் 1931ஆம் ஆண்டு ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தின் பட்டதாரியும் ஆவார் . மேலும் இவரது காலத்தில் முதலாவதாக ஜெட் விமானங்கள்  இலங்கைக்கு கொள்வனவு செய்யப்பட்டதுடன் இவர் 1963- 02- 26 ஆம் திகதியன்று தனது பதவியில் இருந்து ஓய்வுபெற்றதுடன் ,2004- 05- 07 ஆம் திகதியன்று அவரது 93ஆம் வயதில் இங்கிலாந்தில் வைத்து காலமானார்.

திரும்ப


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை