இலங்கை விமானப்படை பலாலி முகாமானது யாழாப்பாண குடாநாட்டில் அமைந்துள்ளதுடன் இது யாழ் நகரில் இருந்து 20 கி.மி.க்கு அப்பால் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.இம்முகாமின் பிரதான பணிகளுல் ஒன்றாக வட மாகாணத்துக்கு தேவையான விமான ஒத்துழைப்புகளை வழங்குவதாகும்.. மேலும் இங்கு தினசரி விமான சேவைகள் மூலம் பயணிகளை ஏற்றிச்செல்லல் மற்றும் பொதிகளை ஏற்றிச்செல்லல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. அத்தோடு இங்கு விமானப்படை ரெஜிமென்ட் பிரிவுக்கான மேலதிக பயிற்ச்சிநெறியும் மேற்கொள்ளப்படுகின்ற அதேநேரம் இங்கு ஓர் நலன்புரி வியாபார நிலையம் மற்றும் விவசாயப்பண்ணையும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
கட்டளை அதிகாரி .
குறூப் கெப்டன் எ.ஜே. அமரசிங்க
தொலைபேசி இல.0112441044