இந்திய விமானப்படைத்தளபதி நாடு திரும்பினார்
இலங்கைக்கான 4 நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட இந்திய விமானப்படைத்தளபதி 'எயார் சீப் மார்ஷல்'பிரதீப் வஸந்த் நாயிக் இன்று நாடு திரும்பினார்.

இவர் இவ்விஜயத்தின் போது சீனக்குடா,அநுராதபுரம்,கிங்குரங்கொடைவிமானப்படை முகாம்களில் அமைந்துள்ள விமான அணிகளை பார்வையிட்ட,அதேநேரம் ஜனாதிபதி,பாதுகாப்பு செயளாலர்,வெளியுரவு அமைச்சர் உட்பட முப்படைகளினது தளபதிகளை சந்தித்து கலந்துரையாடியமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.




airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை