விமானப்படையின் வெள்ள நிவாரண உதவிகள்
8:19am on Monday 21st February 2011
இலங்கை விமானப்படையின் மாமடுவ முகாமினால் வவுனியா மாவட்டத்தின் கொடச்கோடிய பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் மற்றும் தற்காலிக குடியிருப்புகள் வழங்கப்பட்டன.
எனவே அண்மையில் பெய்து வரும் கடும் மழையினால் சுமார் 150 குடும்பங்களுக்கு மேலாக வட மத்திய மாகாணத்தில் பாதிக்கப்பட்டதோடு ,அவர்களுக்கான தற்காலிக குடியிருப்புக்களும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இதன் அடிப்படையில் இலங்கை விமானப்படையின் மாமடுவ முகாமின் கட்டளை அதிகாரி 'ஸ்கொட்ரன் லீடர்" B.H.W. மொல்லிகொடவின் தலைமையில் ,பாதிக்கப்பட்ட மக்களை அவசரமாக கொடச்கோடிய பாடசாலைகள் மற்றும் நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டதோடு, அவர்களுக்கான நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.