புதிதாக கட்டப்பட்ட உத்தியோகத்தர்கள் சாப்பாட்டறை திறப்பு விழா
விமானப்படை மீரிகம முகாமின் புதிதாக கட்டப்பட்ட உத்தியோகத்தர்கள் சாப்பாட்டறை கட்டிடம் மீரிகம விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் சமன் பல்லேவெல அழைப்பின் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புளத்சிங்கள 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி திறந்து வைத்தார்.
இந்த கட்டடத்தின் கட்டுமான பொறியியல் இயக்குநரகம் 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி தொடங்கியது. விமானப்படை பொறியியல் இயக்குனர் எயார் வைஸ் மார்ஷல் ரணில் குருசிங்க மற்றும் மீரிகம விமானப்படைமுகாமின் அதிகாரிகள் நிகழ்வூக்கு கலந்து கொண்டார்கள்.