விமானப்படை தளபதி பாதுகாப்புச் சேவைகள் கட்டளை மற்றும் அதிகாரிகள் கல்லூரியின் மாணவர்களுக்காக பேசினார்கள்
விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி பாதுகாப்புச் சேவைகள் கட்டளை மற்றும் அதிகாரிகள் கல்லூரியின் இல. 09 ஆவது பாடநெறியில் மாணவர்களுக்காக பேசினார்கள்.
பாதுகாப்புச் சேவைகள் கட்டளை மற்றும் அதிகாரிகள் கல்லூரியின் பீடத் தலைவர் மேஜர் ஜெனரல் ஜி.வி.டி.யூ.எ. பெரேரா, இராணுவ ஆலோசகர் பிகேடியர் ஜி.டி.ஐ. கருணாரத்ன, விமானப்படை ஆலோசகர் எயார் கொமடோர் துய்யகொந்தா, கடற்படை ஆலோசகர் கொமடோர் ஏ.ஏ.ஆர்.கே. பெரேரா உப்பட மிக அதிகாரிகள் இந்த சந்தர்பவத்துக்காக கலந்து கொண்டார்கள்
>