இல.06 ஹெலிகொப்டர் பிரிவின் 18வது பிறந்த நாள்
இலங்கை விமானப்படையின் அநுராதபுர முகாமின் இல.06 ஹெலிகொப்டர் பிரிவின் 18வது பிறந்த நாள் 15.03.2011ம் திகதியன்று கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வானது விஷேட அணிவகுப்பினை தொடர்ந்து ஆரம்பமானதுடன் ,இது கட்டளை அதிகாரி 'விங் காமான்டர்'  M.H.K. மஹிபாலவினால் பரிசோதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இவ்விழாவின் நிமித்தம் விஷேட மத வழிபாடுகள் ஷீரீ மஹா போதியில் இடம்பெற்றதுடன் அங்கு தாய் நாட்டிற்காக உயிர்நீத்தவர்களுக்காக பிராத்தனைகளும் இடம்பெற்றன.

அத்தோடு இந்நிகழ்வில் அனைத்து தரப்பினர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.




airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை