
ஐக்கிய அமெரிக்க விமானப்படை மேஜர் ஜெனரல் அபெல் பெரியென்டெஸ் அவர்களின் இலங்கை விமானப்படைவிஜயம் பசிபிக் செய்திகள் தலைப்பில்
ஐக்கிய அமெரிக்கா விமானப்படை மேஜர் ஜெனரல் அபெல் பெரியென்டெஸ் அவர்கன் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாத் 16 ஆம் திகதி இலங்கை விமானப்படை சிரேஷ்ட அதிகாரிகள் சந்தித்தார்கள். முக்கிய சக்திகளின் தலைவர்கள் திட்டத்தின் கீழ் இக்கூட்டம் இரு நாடுகளுக்கும் இடையே செயலாற்றுதல் மற்றும் ஒத்துழைப்பு ஊக்குவிக்கும் பொருட்டு ஏற்பட்டது. இந்தோ-ஆசிய-பசிபிக் கூட்டம் ஸ்திரத்தன்மை ஊக்குவிக்க உதவியது.