விமானப்டை விடையாட்டு வீரர்களுக்கு மற்றும் வீராங்களைகளுக்கு ஜனாதிபதி விருதுகள்
2016 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி ஜனாதிபதி விளையாட்டு விருது வழங்கும் விழாவில் விமானப்படை விடையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்களைகள் ஜனாதிபதி விருதுகள் பெற்றது.
தேசிய தடகள விளையாட்டு வீராங்களை கோப்ரல் நிமாலி லியனாராச்சி மிகச் சிறந்த வீராங்கனையாக ஜனாதிபதி விருதுகளை பெற்றது.