மிஹிந்தலை அலோகா பூஜா 2016
4:55pm on Wednesday 22nd June 2016
லேக் ஹவுஸ் மிஹிந்தலை அலோகா பூஜை திட்டம்  பாதுகாப்பு  அமெச்சர் ருவன் விஜேவர்தன  தலைமையில்   2016 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் திகதி  மிஹிந்தலை ரஜ மஹா விகாரையில்  நடைபெற்றது.

விமானப்படை தளபதி    ஏர் மார்ஷல் ககன் புளத்சிங்ஹல மற்றும் திருமதி சாமந்தி புளத்சிங்கள மற்றும் விருந்தினர்கள்  இந்த சந்தர்ப்பத்தில் கலந்துகொன்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை