முல்லேரிய மனநோய் மருத்துவமனைக்கு விமானப்படையின் உதவிகள்
4:34pm on Thursday 28th July 2016
முல்லேரிய மனநோய் மருத்துவமனையின் 03ம் இலக்கம் மருத்துவ அறைக்கு உதவி பொருங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்று 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26 ஆம் திகதி விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சமந்தி புலத்சிங்கள் அவர்கள் உட்பட ஏனைய அஙத்தவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வூக்கு கொழும்பு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் பிரசன்ன பாயோ அவர்கள் மற்றும் விமானப்படை அதிகாரிகள் விமானப்படை சேவா வனிதா பிரிவின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வூக்கு கொழும்பு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் பிரசன்ன பாயோ அவர்கள் மற்றும் விமானப்படை அதிகாரிகள் விமானப்படை சேவா வனிதா பிரிவின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.