விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி அனுராதபுரம் முகாமின் முன் பள்ளி வருகைகள்
விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சமந்தி புலத்சிங்கள அவர்கள் 2016 ஆம் ஆண்டு ஆணஸ்ட் மாதம் 24 ஆம் திகதி அனுராதபுரம் விமானப்படை முகாமின் முன் பள்ளிக்கு வந்தார்கள்.
குருப் கெப்டன் வி.பி. எதிரிசிங்க அவர்கள் மற்றும் அனுராதபுரம் விமானப்படை முகாமின் அதிகாரிகள் முகாமின் சேவா வனிதா பிரிவின் உருப்பினர்கள் இந்த சந்தர்பவத்துக்காக கலந்து காண்டனர்.
குருப் கெப்டன் வி.பி. எதிரிசிங்க அவர்கள் மற்றும் அனுராதபுரம் விமானப்படை முகாமின் அதிகாரிகள் முகாமின் சேவா வனிதா பிரிவின் உருப்பினர்கள் இந்த சந்தர்பவத்துக்காக கலந்து காண்டனர்.