சீகிரிய விமானப்படை முகாமின் 26 வது வருட நிறைவு விழ
இலங்கை விமானப்படை சீகிரிய  முகாமின் 26 வது வருட நிறைவு விழா கொண்டாட்டம் கடந்த 2011.04.19ம் திகதியன்று மிக விமர்சியாக முகாம் வளாகத்தினுள்  நடைப்பெற்றது.

எனவே விழாவினை  சிறபிக்கும் முகமாக விஷேட அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றதுடன், இதனை சீகிரிய  முகாமின் கட்டளை அதிகாரி " விங் கமான்டர் " சமிந்த டி சில்வா அவர்கள் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இவ் விழாவில் 26 மா மரக்கன்று நடுதல், கிரிக்கெட் போட்டி மற்றும் மதிய போஷனம் வழங்குதல் போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றமை விஷேட அம்சமாகும்.




airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை