19 ஆவது 'குவன் லக் செவன' வீடு கையளிக்கப்பட்டது
இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினால் தொடங்கப்பட்ட குவன் லக் செவன வீடமைப்புத் திட்டத்தின் கீழ் வல்பிட்ட அகுரெஸ்ஸ பிரதேசத்தில் கட்டப்பட்ட ஒரு புதிய வீடு 19106 ப்லயிட் சார்ஜன்ட் பனன்கல அவர்களுக்கு வழங்கும் விழா 2017 ஆம் ஆண்டு பெப்ருவரி 06 ஆம் திகதி விமானப்படை தளபதி எயார் மார்ஸல் கபில ஜயம்பதி தலைமையில் நடைபெற்றது.
விமானப்படை சேவா வனிதா பிரிவில் தளைவி அநோமா ஜயம்பதி மற்றும் ஏகல விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் பிரனான்து அவர்கள் மற்றும் அதிகாரிகளும் பிற அணிகளில் மேலும் கலந்து கொண்டனர்.
விமானப்படை சேவா வனிதா பிரிவில் தளைவி அநோமா ஜயம்பதி மற்றும் ஏகல விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் பிரனான்து அவர்கள் மற்றும் அதிகாரிகளும் பிற அணிகளில் மேலும் கலந்து கொண்டனர்.