விமானப்படை சேவா வனிதா பிரிவின் வருடாந்திர மாநாடு
இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் வருடாந்திர பொதுக் கூட்டம் 2017 ஆம் திகதி மே மதம் 19 ஆம் திகதி இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அனோமா ஜயம்பதி அவர்களின் தலமையில் விமானப்படை தலைமையமில் நடைபெற்றது.
மாநாடு விமானப்படை சேவா வனிதா பிரிவின் பாடல் பாடும் மூலம் தொடங்கப்பட்டது. பின்னர் சேவா வனிதா பிரிவின் திருமதி அனோமா ஜயம்பதி அவர்கள் வரவேற்று நடத்தப்பட்டது.
இதற்காக விமானப்படை முகாங்களின் சேவா வனிதா பிரிவூகளின் தலைவிகள் மற்றும் இந்நப் பிரிவூகளின் அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.