விமானப்படையின் மாணவர்களுக்கு உதவித்தொகை
விமானப்படை சேவா வனிதா பிரிவூ ஒழுங்கமைக்கப்பட்ட 2016 ஆம் ஆண்டில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த விமானப்படை சேவை பணியாளர்களின் குழந்தைகளுக்காக உதவித்தொகை வழங்கும் விழா ஒன்று 2017 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அனோமா ஜயம்பதி அவர்களின் தலமையில் விமானப்படை தலமையகமில் நடைபெற்றது.
இந்த குழந்தைகளுக்காக GCE O/L பரீட்சை முடிவடையும் வரை ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு ஆயிரம் ரூபாய் (1000 ரூபாய்) கிடைக்கும்.
இந்த குழந்தைகளுக்காக GCE O/L பரீட்சை முடிவடையும் வரை ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு ஆயிரம் ரூபாய் (1000 ரூபாய்) கிடைக்கும்.