ஈவா நெட்பால் சம்பியன்ஷிப்யில் விமானப்படை நெட்பால் அணி வெற்றி பெற்றது
மேல் மாகாண நெட்பால் அசோசியேஷன் ஏற்பாடு செய்யப்பட்ட ஈவா நெட்பால் சம்பியன்ஷிப்யில் விமானப்படை நெட்போல் அணி 45 - 36 ஓட்டங்களிள் கடற் படை அணிக்கு எதிராக வெற்றிபெற்றது.
இந்தப்போட்டி 2017 ஆம் ஆண்டு ஜூலை 01 மற்றும் 02 ஆம் திகதிகளில் இலங்கையின் விமானப்படை நிலையம் கொழும்பில் உள்ள ரைபல் கிரீன் மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப்போட்டி 2017 ஆம் ஆண்டு ஜூலை 01 மற்றும் 02 ஆம் திகதிகளில் இலங்கையின் விமானப்படை நிலையம் கொழும்பில் உள்ள ரைபல் கிரீன் மைதானத்தில் நடைபெற்றது.