நக்லஸ் காட்டுத்தீ விபத்து.
10:29am on Wednesday 29th June 2011
கடந்த 27.06.2011ம் திகதியன்று பகல் நக்லஸ் காட்டுப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ விபத்தினை  பெல் 212 ஹெலிகொப்டர் மூலம் கட்டுப்படுத்த  ஹிங்குரங்கொடை இல.07 பிரிவுக்கு முடிந்ததுடன்  மேலும்  இது நீர் தாங்கிகளை  வானில் ஏந்திய வண்ணம் அனைத்தமை  விஷேட அம்சமாகும்.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை