விமானப்படைத் தளபதி ஆறு பீ.டீ 6 விமானங்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்
12:46pm on Monday 28th May 2018
விமானப்படை தளபதி  ஏர் மார்ஷல் கபில  ஜயம்பதி 2018 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி   சீனாவின் 6 புத்தம் புதிய பீ.டீ 6 விமானத்தை ஏற்றுக்கொண்டார்கள்.

அந்த விமானங்கள் சீனா பே விமானப்படை அகாடமியில் இல 01 வது  பறக்கும் பயிற்சி பிரிவில்  புதிதாக பட்டியலிடப்பட்ட விமானிகளின் பயிற்சிக்கான வழங்கப்படும்.

இந்த விஜயத்துக்கான விமானப்படை  இயக்குனர் சிவில் இன்ஜினியரிங்  ஏர் வயிஸ் மாஷல் எம்.ஆர்.கே  சமரசிங்க அவர்களும் சேர்ந்தார்கள்.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை