விரவில விமானப்படை முகாமிலின் சமுக சேவை திட்டம்
வீரவில சிரி அபினவாராம விஹாரையில் புதிதாக கட்டப்பட்ட குடிநீர் திட்டம் விரவில முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் வரகாங்க அவர்கள் தலைமையில் மக்களுக்காக கையளிக்கப்படும் விழா 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17 ஆம் திகதி இடம்பெற்றது.
இந்தத்திட்டம் விமானப்படை தளபதி ஏர் மாஷல் கபில ஜயம்பதி அவர்களின் ஆலோசனையின் கீழ் நடைபெற்றது.
இந்தத்திட்டம் விமானப்படை தளபதி ஏர் மாஷல் கபில ஜயம்பதி அவர்களின் ஆலோசனையின் கீழ் நடைபெற்றது.