இலங்கை விமானப்படையின் மன்னார் பிரதேசத்தில் மரம் நடவு நிகழ்ச்சித் திட்டம் ஒன்று
இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் ஆரம்பித்து மரம் நடவு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் விமானப்படை வன்னி ரெஜிமென்ட் பயிற்சிப் பள்ளி மரம் நடவு நிகழ்ச்சித் திட்டம் ஒன்று 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் திகதி மன்னார் கயாகுளியிலுள்ள சிலவத்தூர பிவதேசத்தில் நடைபெற்றது.
இந்த மரம் நடவு நிகழ்ச்சித் திட்டத்திக்கு இலங்கை விமானப்படை வன்னி ரெஜிமென்ட் பயிற்சிப் பள்ளியில் கட்டளை அதிகாரி எயார் டிகாமடோர் அதுல கலுஆரச்சி அவர்கள் மற்றும் மன்னார் மாவட்டத்தில் வன அதிகாரி திரு. ரவீந்திர அவர்கள் மற்றும் விமானப்படை வன்னி ரெஜிமென்ட் பயிற்சிப் பள்ளியில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.