சிறந்த இணையதளம் விருதுகள் 2018
1:38pm on Wednesday 25th July 2018
விமானப்படை இனையத்தளமான www.airforce.lk  அரசாங்க இனையத்தளங்கல் வரிசையிட்டின்படி 2018 ஆம் வருடத்தின் மிக பிரபல அரசாங்க இனையத்தளம் என சாதனை படைத்து. இந்த விருதுகள் வழங்கும் விழா கொழும்பு கலதாரி ஹாட்டலில் இடம்பெற்றது.

இந்த விருது விழாவில் தகவல் பணிப்பாளர் எயார் கொமடோர் ஏ.எஸ். விதானவூம்  ஐ.டி. ஊழியர் சிரேஷ்ட அலுவலக உத்தியோகத்தர் விங் கமான்டர்  ஆசித  ஹெட்டியாராச்சி மற்றும் வலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை