கேட்டரிங் உதவியாளர் மற்றும் உதவி ஆட்பணியாளர்களுக்கான அடிப்படை பயிற்ச்சி நிறைவின் சான்றுதல் வழங்கும் நிகழ்வு.
சிகிரிய விமானப்படை தளத்தில் இடம்பெற்று வரும் கேட்டரிங் உதவியாளர் மற்றும் உதவி ஆட்பணியாளர்கள் பயிற்ச்சி பாட நெறியின் நிறைவின் நினைவு சான்றுதல்களும் வெளியேற்று வைபவ நிகழ்வு கடந்த 2019 ஜனவரி மாதம் 22 ம் திகதி சிகிரியா கேட்டரிங் உதவியாளர் மற்றும் உதவி ஆட்பணியாளர்கள் பயிற்ச்சி பாடசாலை கேட்போர் கூடத்தில்இடம்பெற்றது.
ஹிங்குராகோட விமானப்படையின் வழங்கல் மற்றும் பராமரிப்பு துறையின் பொறுப்பு அதிகாரி விங் கமாண்டர் தசநாயக இந்த நிகழ்வின் பிரதான அதிதியாக கலந்துகொண்டார் இனமழுவ இளைஞர் படைப்பிரிவின் அதிகாரி மேஜர் மளவிகே மற்றும் சிகிரிய ஹோட்டல் பாரடைஸ் குடியுரிமை முகாமையாளர் செஹான் கிரிகோரி ,சிகிரியா விமானப்படை கட்டளை டும் அதிகாரி விங் கமாண்டர் சிந்தக அல்விஸ் மற்றும் சிகிரிய விமானப்படை தள கேட்டரிங் உதவியாளர் மற்றும் உதவி ஆட்பணியாளர்கள் பயிற்ச்சி பாடசாலை பொறுப்பபதிகாரி பிளைட் லேப்ட்டினால் துளந்த குரே அவர்களும் மற்றும் சக அதிகாரிகளும் மற்றும் விமனப்படை வீரர்களும் களந்து கொண்டனர். இந்த சான்றுதல் நிகழ்வில் 18 உதவி ஆட்பணியாளர்களும் 08 கேட்டரிங் உதவியாளர்களும் இந்த பயிற்ச்சி பாட நெறியை நிறைவு செய்தமைக்கு அவர்களுக்கான சான்றுதகள் வழங்கி வைக்க பட்டது .