விளையாட்டு பயிற்சியாளர் பட்டறை நிகழ்வு  விளையாட்டு அறிவியல் தேசிய நிறுவனத்தினால்  நடத்தப்பட்டது
விளையாட்டு பணிப்பாளர் திணைக்களத்தின் ஒருங்கிணைப்பில்   விமானப்படை   விளையாட்டு பயிற்சியாளர்களுக்கான  பயிற்சி பாசறை நிகழ்வு கடந்த 2019 பெப்ரவரி  14தொடக்கம் 15 வரை   விளையாட்டு அறிவியல் தேசிய நிறுவனம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு இணைந்து கொழும்பு   விமானப்படை தலைமை காரியாலய கேட்போர் கூடத்தில்பயிற்சி நெறிகள்   இடம்பெற்றது இதில்  விமானப்படை  விளையாட்டு பயிற்சியாளர்கள் கலந்துகொண்டனர். .  இதன் மூலம் இந்த நிகழ்வு மிக வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது.









	
	
	
	
	
	
		






