கொழும்பு விமானப்படை தளத்தின் ஏற்பாட்டில் விசேட அழகு கலாச்சார நிகழ்வு.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கொழும்பு விமானப்படை தலத்தில் விமானப்படை பெண் வீராங்கனைகளுக்காக விசேட அழகு சிகிசிச்சை நிலையம் ஒன்று கடந்த 2019 மார்ச் 11 ம் திகதி அமைக்கப்பட்டு இருந்தது.
திருமதி.சுரங்கி கொடிதுவக்கு அவர்களினால் இந்த அழகு நிலையம் பற்றி விரிவுரை நிகழ்த்தப்பட்டது.