
சேவா வனிதா பிரிவின் விசேட நன்கொடை திட்டத்தின் கீழ் நான்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது
இலங்கை விமானப்படையின் படை வீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் ஆகியோரின் விசேட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பு நன்கொடை நிகழ்ச்சித்திட்டம் இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி பிரபாவி டயஸ் அவரக்ளின் ஏற்டபாட்டில் கடந்த 2019 ஜூன் 12ம் திகதி விமானப்படை தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றன.
இதன்போதுநான்கு சக்கர நாற்காலி ஓன்று சார்ஜ்ன்ட் ஏக்கநாயக்க அவர்களின் தந்தைக்கு விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி பிரபாவி டயஸ் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்ட்டது.

