
எந்திரவியல் & மின் பொறியியல் பிரிவானது 17 வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது.
கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள எந்திரவியல் & மின் பொறியியல் பிரிவானது 17 வது ஆண்டு விழாவை கடந்த 2019 ஜூன் 22 ம் திகதி கொண்டாடியது. அந்த தினத்தன்று பிரிவின் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் கே .சீ கீதப்பிரிய மற்றும் அதிகாரிகள் படைப்பிரிவின் படைவீரகள் ஆகியோரின் பங்கேற்றியில் சிநேகபூர்வ கிரிக்கெட் சுற்றுப்போட்டியும் இடம்பெற்றது.



