ஆகாய விமான பொறியியல் பாடநெறியின் இலச்சினை மற்றும் சான்றுதல் வழங்கும் நிகழ்வு.
ஆகாய விமான பொறியியல் பாடநெறியின் இலச்சினை மற்றும் சான்றுதல் வழங்கும் நிகழ்வு கடந்த 2019 ஜூலை 09ம் திகதி இலங்கை விமானப்படை தலைமைக்காரியாலயத்தில் இடம்பெற்றது இந்த நிகழ்வில் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்கள் பிரதான அதிதியாக கலந்துகொண்டார்.
எம் ஐ -17 ஹெலிகாப்டர்களில் 100 மணிநேர பயிற்சியை முடித்த பிளைட் சார்ஜன்ட் விமலசிறி மற்றும் கோப்ரல் சிறிவர்தன ஆகியோர்க்கு பறக்கும் பொறியாளர் இலச்சினை வழங்கப்பட்ட்டது. மேலும் சிகிரியா விமானப்படை தளத்தின் சார்ஜன்ட் குணசேன அவர்களுக்கு தளபதி அவர்களால் விசேட சான்றுதல் வழங்கப்பட்டது அவர் சிகிரியா விமானப்படை தளத்தில் அணிவகுப்பு மைதானம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு சிறந்த பங்களிப்பு வழங்கியதால்.