
நாலந்தா ரணவிரு உபகார 2019 ன் ஆண்டுக்கான நிகழ்வில் விமானப்படை தளபதி பங்கேற்பு.
நாலந்தா கல்லூரியின் கனிஷ்ட பழைய மாணவர்சங்கத்தினால் ஏட்பாடு செய்யப்பட்ட 18 வது ரணவிரு உபகார போர் வீரர்கள் நினைவுதின நிகழ்வில் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்கள் பிரதான அதிதியாக கலந்துகொண்டார் இந்த நிகழ்வில் மேலும் கல்லூரி மாணவர்கள், ஆசிரிய ஆசிரியை , முப்படை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
















