இலங்கை விமானப்படை ஹைடி பிரிவினரின் வெற்றிகரமான செயற்பாடு
இலங்கை விமானப்படை தீயனைப்புப்படையினர் ஐக்கிய நாடுகள் சமாதான படைப்பிரிவில் பணிபுரியும் சமயத்தில் கடந்த 14.08.2011ம் திகதியன்று ஜக்மெல் பிரதேசத்தில் இடம்பெற்ற தீயினை கட்டுப்படுத்த அவர்களினால் முடிந்தது.
மேலும் இங்கு பாரிய சனநெறிசல் மற்றும் கட்டிடங்கள் இறுப்பதனால் அதனை கருத்திற்கொண்டு விமானப்படையினர் அங்கு இலங்கை சார்பாக பணிபுரியும் தரைப்படை மற்றும் அந்நாட்டு பொலிஸ் அதிகார்கள் ஆகியோர்களின் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக அனைத்தமை விஷேட அம்சமாகும்.