சிறந்த வலையமைப்பு விருது 2019
10:49am on Tuesday 15th October 2019
இலங்கை விமானப்படையின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான  “www.airforce.lk” எனும் வலைத்தளத்திற்கு இந்த வருடம் சிறந்த வலையமைப்பு   தெறிவுப்போட்டியில்  சிறந்த அரச வலையமைப்புக்கான  விருது கிடைக்கப்பற்றுள்ளது  அதோடு விசேடமாக  ''தமிழ் '' வலைதளத்தில்  வெண்கல  பதக்கமும் கிடைக்கப்பட்டது விசேட அம்சமாகும் இந்த   விருது வழங்கும் நிகழ்வு  கொழும்பு மரினோ பீச் ஹோட்டலில்  கடந்த 2019 அக்டோபர் 08ம் திகதி இடம்பெற்றது.

பெற்றுக்கொண்ட  விருதை விமானப்படை  தளபதி எயார் மார்ஷல் சுமங்கள  டயஸ் அவர்களிடம்  அதிகாரபூர்வமாக  கடந்த 2019 அக்டோபர் 09 ம் திகதி  விமானப்படை  தலைமைக்காரியாலத்தில் வைத்து  விமானப்படை  தகவல் தொழில்நுட்ப  பிரிவின் பணிப்பளார் எயார் கொமடோர்  அரோச  விதான அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது  இந்த நிகழ்வில் விமானப்படை  ஊடகப்பேச்சளர்  குரூப் கேப்டன் ஜிஹான் செனவிரத்ன மற்றும்  வலையமைப்பு  பிரிவின் ஊழியர்கள் பங்கேற்று இருந்தனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை