இலங்கை விமானப்படை தேனீ வளர்ப்பு திட்டம்.
இலங்கை விமானப்படை தளபதி அவர்களின் அறிவுரைப்படி இலங்கை விமானப்படையின் தேனீ வளர்ப்பு திட்டத்தை மேன்மைப்படுத்தல் மற்றும் பயிற்சிநெறிதிட்டம் ஓன்று கடந்த 2019 நவம்பர் 02 ம் திகதி கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தில் இடம்பெற்றது .
இத நிகழ்வில் விமானப்படை சார்பாக அனைத்து [படைத்தளங்களிலும் இருந்து சுமார் 300 க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.
நிர்வாக விவசாய பிரிவு மற்றும் குரூப் கேப்டன் நலின் டி சில்வா (ஓய்வு பெற்றவர்) அவர்களினால் லங்கா பீ ஹனி (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த திட்டத்தின் நோக்கம் விமானப்படை ஊழியர்களுக்கு தூய்மையான, சத்தான இயற்கை தயாரிப்புகளை அனுபவிக்கவும், நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பை பாதுகாக்கவும் உதவும்.