அனர்த்த முகாமைத்துவ முதல் உதவி பாடநெறியின் ஆரம்ப வைபவம்.
இல .01 அனர்த்த முகாமைத்துவ முதல் உதவி  பயிற்சி அதிகாரிகள்  பாடநெறி மற்றும்  இல 28  அனர்த்த முகாமைத்துவ முதல் உதவி  பாடநெறி  கடந்த்ய 2019 நவம்பர் 04 ம் திகதி  முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவ   பயிற்சி  நிலையத்தில் ஆரம்பிக்க பட்டது .குரூப் கேப்டன் விஜேசிறிவர்தன   அவர்களினால் ஆரம்ப உரை   நிகழ்த்தப்பட்டதுடன்  படைத்தள கட்டளை  அதிகாரி மாற்றும்  அதிகரிகளினால்   இந்த பாடநெறி பற்றி விளக்கவுரை நிகழ்த்தபட்டது .

இந்த பாடநெறியானது மொத்தாக 40 வேலை நாட்கள்  இடம்பெறவுள்ளது  இந்த பாடநெறியானது  டிசம்பர் 31 ம் திகதி  நிறைவடைய உள்ளது.  
இந்த பாடநெறியில்  முதல்முறையாக  பயிற்சி ஆண்  பெண் அதிகாரிகள்  ஈடுபடுகின்றனர் என்பது குருப்பிடத்தக்கது  

இந்த பாடநெறியில்   விமானப்படை  அதிகாரி 01வர்   கடற்படை 01  அதிகாரியும்  முப்படை வீரர்கள் 40  பேரும்  இந்த  பாடநெறியில் கலந்துகொண்டுள்ளனர்.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை