பாலவி விமானப்படை தளம் தனது 12 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது .
பாலவி  விமானப்படை தளத்தின்  12 வது  வருட  நிகழ்வுகள்  கடந்த 2019   நவம்பர்  04 ம் திகதி   படைத்தள கட்டளை அதிகாரி   குரூப் கேப்டன்  பிரியதர்சன  அவர்களின் வழிகாட்டலின் கீழ்  படைத்தளத்தை  அதிகாரிகள்  மற்றும் படைவீர்ர்கள்  சிவில் ஊழியர்களின்  பங்கேற்பில்  இடம்பெற்றது .

அன்றய தினம்  காலை பரீட்சனை அணிவகுப்பு   நிகழ்வும்  அதனை தொடர்ந்து  கொட்டுக்கச்சிய  அதுங்கோட கனிஷ்ட  வித்தியாலயத்தில்  சிரமதானம் நிகழ்வும்  அதன் பின்பு  மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியும்  பொதுநிலை  பகல்பொசன நிகழ்வும் இடம்பெற்றது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை