விமானப்படை தீயணைப்பு பிரிவின் ஒத்திகை
தீ விபத்து போன்ற ஆபத்தான நிலைமகளை எவ்வாறு எதிர்கொள்வது தொடர்பான பயிற்சியொன்றை இலங்கை விமானப்படை தீயணைப்பு பிரிவினர் கடந்த 08.10.2011 திகதியன்று கொழும்பில் அமைந்துள்ள இலங்கை விமானப்படை தலைமையகத்தில் மேற்கொண்டனர்.

விமானப்படை தலைமையகத்தில் சேவையாற்றும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஆபத்தான கட்டத்தின்போது எவ்வாறு தப்பிச்செல்வது குறித்த பயிற்சிகளை விமானப்படையினர் வழங்கினர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை