சேவா வனிதா பிரிவின் விசேட நன்கொடை திட்டத்தின் கீழ் நான்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது
இலங்கை விமானப்படையின் படை வீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் ஆகியோரின் விசேட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பு நன்கொடை நிகழ்ச்சித்திட்டம் இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சாமினி பத்திரன அவர்களினால் கடந்த 2020டிசம்பர் 02 ம் திகதி விமானப்படை தலைமை காரியாலயத்தில் 02 சக்கரநாற்காலி வழங்கும் வைபவம் இடம்பெற்றது .
இதன்போது பிளைட் சார்ஜ்ன்ட் குணசேகர அவர்களுக்கு அவரின் பாதிக்கப்பட்ட தந்தைக்கும் ( காலம்சென்ற )கோப்ரல் சம்பத்தை அவர்களின் மனைவியான திருமதி நிமாலி அவருக்கும் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் விமானப்படை செயலாளர் எயார் கொமடோர் பாலசூரிய மற்றும் சேவா வனிதா பிரிவின் செயலாளர் விங் கமாண்டர் காயத்திரி வடுகே அவர்களும் கலந்துகொண்டனர் .