முகாம்களுக்கிடையிலான சுவர்ப்பந்து சுற்றுப்போட்டி
முகாம்களுக்கிடையிலான சுவர்ப்பந்து போட்டிகளின் வெற்றியை கொழும்பு விமாப்படை முகாம் பெற்றுகொன்டது. போட்டியானது இரத்மலான விமானப்படை முகாமில் சுவர்ப்பந்து உள்ளக விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.

மேலும் இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக இலங்கை சுவர்ப்பந்து சம்மேளனத்தின் தலைவர் "கொமதோரு" பாலித வீரசிங்க மற்றும் இரத்மலான விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி "எயார் கொமதோரு" சுமங்கல டயஸ் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.






airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை