இந்திய தரைப்படை உயர் கட்டளை கல்லூரி மாணவர்களின் விமானப்படை தலைமையகத்திற்கான உத்தியோகபூர்வ விஜயம்
1:54pm on Tuesday 15th November 2011
இலக்கம் 40 இந்திய தரைப்படை உயர் கட்டளை கல்லூரியின் மாணவர்கள் கடந்த 02.11.2011ம் திகதியன்று இலங்கை விமானப்படை தலைமையகத்திற்கு விஜயம் செய்தனர். விமானப்படை தலைமையக கேட்போர்கூடத்தில்  இந்த சந்திப்பு இடம்பெற்றதுடன்  தற்போதைய இந்திய விமானப்படை விமான ஒழுங்கமைப்பு  அதிகாரி "எயார் கொமடோரு" PR நாவல்கார் இதற்கு தலைமை தாங்கினார்.

விமான ஒழுங்கமைப்பு  அதிகாரி 'எயார் வைஸ் மார்சல்' கோலித குணதிலக வருகை தந்தவர்களை வரவேற்றினார். இந் நிகழ்விற்காக இந்திய தரைப்படை அதிகாரிகள் உட்பட இந்திய மற்றும் இலங்கை விமானப்படை அதிகாரிகள் என பலரும் கலந்து கொன்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.





airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை