தேசிய நீச்சல் மற்றும் நீர் விளையாட்டுப் போட்டி
2011 தேசிய நீச்சல் மற்றும் நீர் விளையாட்டுப் போட்டியில் இலங்கை விமானப்படை ஆண்கள் மற்றும் பெண்கள் அணி முறையே 1ம், 2ம் இடத்தினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

போட்டியானது 02.11.2011ம் திகதியன்று நாரஹென்பிட நீச்சல்குளத்தில் இடம்பெற்றது. மேலும் இப்போட்டிக்கு இலங்கை விமானப்படை, தரைப்படை, கடற்படை, பொலீஸ், SSC, ரொயல் கல்லூரி மற்றும் ஆனந்த கல்லூரி ஆகிய அணிகள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

எனவே போட்டியானது மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்றதோடு இறுதியில் விமானப்படையணி 09 - 08 எனும் புள்ளி வித்தியாசத்தில் கடற்படையணியை வீழ்த்தி வெற்றியினை சுவீகரித்துக்கொண்டது.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை