இலங்கை விமானப்படையின் 04 வது " குவான் மீதுதகம் '' வான் நட்பு திட்டம் புத்தளம் பகுதியில்.
விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. சார்மினி பத்திரன அவர்களின் வழிகாட்டலின்கீழ் விமானப்படை தளங்களில் அருகாமையில் வசித்துவரும் ஏழை மக்களின் வாழ்வாதாரங்களை மேன்படுத்தும் திட்டமான " குவான் மீதுதகம் " திட்டத்தின்கீழ் புத்தளம் பகுதியில் கடந்த 2021 மார்ச் 22ம் திகதி இடம்பெற்றது .
இதன்போது பாலவி விமானப்படை தளத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மருந்தகம் ஓன்று பொதுமக்கள் பானைக்கு திறந்துவைக்கப்பட்டது.
சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. சார்மினி பத்திரன அவர்களின் ஆலோசனைப்படி பாலவி விமானப்படை தளத்தினால் இந்த வேலைத்திட்டம்கள் இடம்பெற்றது கெந்தயாய கிராமம் ஆனது 200 குடும்பங்களை கொண்ட எந்த வசதி குறைபாடுகள் உள்ள பிரதேசம் ஆகும் இங்குவசிப்பவர் தினக்கூலி வேலைசெய்யும் நபர்களாகும் இங்கு வசிப்பவர்கள் அவசர தேவைக்காக மருத்துவமைக்கு சொல்வதாயின் 15 கிலோ மீட்டர் தூரம்வரை செல்லவேண்டும்.
இந்த திட்டத்தின் மூலம் சுமார் 800 நகரவாசிகளுக்கு இலவச மருத்துவ வசதிகளும் மேலும் மருத்துவ செலவை குறைக்கும் நல்லெண்ணத்தின்மூலம் இந்த திட்டம்கள் ஆரம்பிக்கப்பட்டது.
விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி . சார்மினி பத்திரன அவர்களினால் இந்த மருந்தகம் கையளிக்கப்பட்டது இதன்போது பௌத்த மதகுருக்களால் ஆசிரவதமும் அளிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது மேலும் இந்த நிகழ்வில் விமானப்படை நலன்புரி பிரிவின் பணிப்பளார் அவர்களின் துணைவி திருமதி நிரோதா வணிகசூரிய மற்றும் பாலவி விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.