2021ம் ஆண்டுக்கான விமானப்படை தளபதியின் வருடாந்த பரீட்சனை பலாலி விமானப்படை தளத்தில்.
பலாலி விமானப்படை தளத்தில் 2021 ம் ஆண்டுக்கான விமானப்படை தளபதியின் வருடாந்த பரீட்சனை நிகழ்வு கடந்த 2021 மார்ச் 19 ம் திகதி இடம்பெற்றது இந்த நிகழ்வில் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களினால் இந்த பரீட்சனை நிகழ்த்தப்பட்டது இதன் முதல் நிகழ்வாக பலாலி விமானப்படை கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் அமில பெரேரா அவர்களினால் காலை அணிவகுப்பு பரீட்சணையுடன் விமானப்படை தளபதிக்கு அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது .
அதனை தொடர்ந்து தளபதி அவர்களால் பலாலி விமானப்படை தளத்திற்கு புதிய தலைமை காரியாலய கட்டிடம் ஓன்று திறந்துவைப்பட்டது அதன் பின்பு அனைத்து பிரதேசமும் பரீட்சணைக்கு உடற்படுத்தப்பட்டது. அதனபின்பு தளபதி அவர்களால் அனைவருக்கும் உரை நிகழ்த்தப்பட்டு பரீட்சனை நிறைவுக்கு வந்தது.