ரத்மலான விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 01 தகவல் தொழில்நுட்ப பிரிவின் 08 வது வருட நிறைவு தினத்தை முன்னிட்டு சமூக சேவைத்திட்டம்கள்.
ரத்மலான விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 01 தகவல் தொழில்நுட்ப பிரிவின் 08 வது வருட நிறைவு கடந்த 2021 மார்ச் 11ம் திகதி இடம்பெற்றது இதன்போது நிறைவு தினத்தை முன்னிட்டு சமூக சேவைத்திட்டம்கள் அதன் கட்டளை அதிகாரி ஸ்கொற்றன் லீடர் கிரிஷாந்த அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வை முன்னிட்டு ரத்மலான விமானப்படை தளத்திற்கு அருகாமையில் வசித்துவரும் வரிய குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது மேலும் எல்லோருக்கும் ஆசி வேண்டி படைத்தள வளாகத்தினுள் பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.
இதன் நிகழ்வுகளில் தகவல் தொழில்நுட்ப பிரிவின் பணிப்பாளர் அரோச விதான மற்றும் ரத்மலான விமானப்படை தள கட்டளை அதிகாரி டயஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.