அனுராதபுர விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 06 ஹெலிகாப்டர் படைப்பிரிவின் 28 வது வருட நிறைவு தினம்.
அனுராதபுர விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 06 ஹெலிகாப்டர் படைப்பிரிவின் 28 வது வருட நிறைவு கடந்த 2021 மார்ச் 15ம் திகதி இப்படைப்பிரிவின் கட்டளை அதிகாரி குருப் கேப்டன் பெர்னாண்டோ அவர்களின் வழிகாட்டலின்கீழ் இடம்பெற்றது.
இதனை முன்னிட்டு காலை பரீட்சனை அணிவகுப்பும் இடம்பெற்றது இதனை தொடர்ந்து அனைவரின் பங்கேற்பில் மாதவழிபாடுகள் இடம்பெற்றன. அதனை தொடர்ந்து மைதானத்தில் எல்லை விளையாட்டுப்போட்டியும் இடம்பெற்றது
இதனை முன்னிட்டு காலை பரீட்சனை அணிவகுப்பும் இடம்பெற்றது இதனை தொடர்ந்து அனைவரின் பங்கேற்பில் மாதவழிபாடுகள் இடம்பெற்றன. அதனை தொடர்ந்து மைதானத்தில் எல்லை விளையாட்டுப்போட்டியும் இடம்பெற்றது
மேலும் சமூக சேவைத்திட்டம்களும் அனுராதபுர ருவன் வெளிசாய மஹா போதியில் அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது இந்த நிகழ்வுகள் அனைத்தும் கொவிட் 19 சுகாதார விதிமுறைகளுக்கு அமைய இடம்பெற்றது.