இல 02 வான் பாதுகாப்பு ராடர் படைப்பிரிவின் 15 வருட நிறைவு தின நிகழ்வுகள்.
வவுனியா விமானப்படைத்தளத்தில் அமைந்துள்ள இல 02 வான் பாதுகாப்பு ராடர் படைப்பிரிவின் 15 வருட நிறைவு கடந்த 2021 மார்ச் 10 ம் திகதி அப்படைப்பிரிவின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் மல்லவாராச்சி அவர்களின் வழிகாட்டலின்கீழ் இடம்பெற்றது
இதன் முதல் நிகழ்வாக படைப்பிரிவின் தற்போதய மற்றும் முன்னைய அங்கத்தவர்க்குக்கு ஆசீர்வாதம் வேண்டி விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன அதனைத்தொடர்ந்து வவுனியா கூமாங்குளம் சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் சிரமதான வேலைகளும் இடம்பெற்றன மேலும் அப்பாடசாலைக்கு கரப்பந்தாட்ட மைதானமும் நிர்மாணித்து கொடுக்கப்பட்டது அதனைத்தொடர்ந்து அணிவகுப்பு நிகழ்வும் மரம் நாடும் வேலைத்திட்டமும் இனம்பெற்றன.