அம்பாறை விமானப்படை தளத்தில் பரசூட் பயிற்சிகளில் ஈடுபட்டு இருந்த விமானப்படை அதிகாரி விபத்தில் உயிர் இழந்தார்.
கடந்த 2021 மார்ச் 20 ம் திகதி அம்பாறை விமானப்படை தளத்தில் பரசூட் பயிற்சிகளில் ஈடுபட்ட 02 பரசூட் வீரர்கள் நேருக்கு நேர் சிக்குண்டு எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானர் இதன்போது உடனடியாக வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டதுடன் இதன்போது ஸ்கொற்றன் ளீடர் மனோஜ் பத்மதிலக அவர்கள் உயிர் இழந்தார் மேலும் சார்ஜெண்ட் அபயகோன் அவர்கள் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
40 -70 அடி உயரத்தில் இந்த பயிற்சிகளில் அவர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் காற்றின் திசை மாற்றத்தால் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது.
நன்கு அனுபவம் மிக்க பரசூட் வீரரான காலம்சென்ற ஸ்கொற்றன் ளீடர் மனோஜ் பத்மதிலக அவர்கள் 2008 ஆகஸ்ட் 28 ம் திகதி 26 வது கொத்தலாவல பல்கலைக்கழத்தில் விமானப்படை அதிகாரியாக இணைந்துகொண்டார் பொல்கொள்ள பிரதேசத்தை சேர்ந்த இந்த அதிகாரி கண்டி வித்யார்த்த கல்லூரியின் மாணவரும் ஆவார் இவர் திருமணமான ஓர் அதிகாரியாவார்.
இந்த விபத்து தொடர்பாக ஆராய விமானப்படை தளபதி அவர்கள் விசேட குழுவை நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்க்கது.