கொழும்பு விமானப்படைத்தளத்தின் 61 வது வருட நிறைவை முன்னிட்டு சமூகசேவைத்திட்டம்.
கொழும்பு விமானப்படைத்தளம் தனது 61 வது வருட நிறைவை கடந்த 2021 மார்ச் 21 திகதி கொண்டாடியது .இதன்முகமாக கடந்த 2021 மார்ச் 25 ம் கொழும்பு திகதி விமானப்படை கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் அமரசிங்க அவர்களின் வழிகாட்டலின்கீழ் ராஜகிரிய விக்டோரியா முதியோர் இல்லத்திற்கு கொழும்பு விமானப்படை தளத்தில் இருந்து ஒரு குழுவினர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
அதனை தோடர்ந்து முதியோர் இல்லத்தில் சிரமதான பணிகள் இடம்பெற்றது மேலும் முதியோர்களுக்காக பொழுதுபோக்கு நிகழ்வுகளும் இடம்பெற்றன இந்த நிகழ்வில் அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதனை தோடர்ந்து முதியோர் இல்லத்தில் சிரமதான பணிகள் இடம்பெற்றது மேலும் முதியோர்களுக்காக பொழுதுபோக்கு நிகழ்வுகளும் இடம்பெற்றன இந்த நிகழ்வில் அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.