ஏக்கல விமானப்படை தளத்தினால் முல்லேரியா வைத்தியசாலைக்கு விசேட நன்கொடை வழங்கல் நிகழ்வு.
ஏக்கல விமானப்படை தளத்தின் சேவா வனிதா பிரிவின் முல்லேரியா வைத்தியசாலைக்கு விசேட நன்கொடை திட்டமொன்று கடந்த 2021 மார்ச் 24ம் திகதி இடம்பெற்றது இதன்போது நோயாளிகளுக்கு மதியநேர உணவும் வைத்தியசாலையை துப்பரவுசெய்து கொடுக்கும் வேலையும் செய்துகொடுக்கபட்டது.
இந்த நிகழ்வில் ஏக்கல விமானப்படை தளத்தின் சேவா வனிதா பிரிவின் பொறுப்பதிகாரி குரூப் கேப்டன் குணவர்தன மற்றும் சேவா வனிதா அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் ஏக்கல விமானப்படை தளத்தின் சேவா வனிதா பிரிவின் பொறுப்பதிகாரி குரூப் கேப்டன் குணவர்தன மற்றும் சேவா வனிதா அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.