இலங்கை விமானப்படை நீச்சல் வீரரான ரொஷான் அபயசுந்தர புதிய ஆசிய நீச்சல் சாதனையை நிலைநாட்டினார்
இலங்கை விமானப்படை நீச்சல் வீரரான ரொஷான் அபயசுந்தர அவர்கள் பார்க் நீரிணையை தலைமன்னார் இருந்து இராமேஸ்வரம் வரை மறுநாள் இராமேஷ்வரம் இருந்து தலைமன்னார் வரை நீந்தி புதிய ஆசிய சாதனையை நிலைநாட்டியுள்ளார் சுமார் 50 வருட சாதனையை புதிப்பித்துளார்.
இலங்கையோ விமானப்படை தளபதியின் முழுஆதரவில் இந்த சாதனையை அபயசுந்தர அவர்கள் நிலைநாட்டியுள்ளார் இந்த சாதனையை இதற்க்கு முன்னர் நிலைநாட்டிய குமரன் அனந்தன் 51 மணிநேரத்தை எடுத்தார் அதேசமயம் அபயசுந்தர அவர்கள் 28 மணிநேரம் 19 நிமிடம்கள் எடுத்துக்கொண்டார்.